சேலம்: தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் விரைவில் 2,553 மருத்துவர்கள் நியமிக்கப்படுவர் என சேலம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்ட கேத் லேப், புற்றுநோய் சிகிச்சை மூலமாக பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன எனவும் தெரிவித்துள்ளார்.
The post தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் விரைவில் 2,553 மருத்துவர்கள் நியமனம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.