சென்னை : தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக தவறான செய்தி வெளியிட்டதாக பதிவான வழக்கு ரத்து செய்யப்பட்டது. OPINDIA இணையதள செய்தி நிறுவன ஆசிரியர், முதன்மைச் செயல் அதிகாரி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டது. OPINDIA இணையதள செய்தி நிறுவனத்துக்கு எதிராக திமுக நிர்வாகி அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
The post தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக தவறான செய்தி வெளியிட்டதாக பதிவான வழக்கு ரத்து!! appeared first on Dinakaran.