சென்னை: தருமபுரி தனியார் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வெடி விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
The post தருமபுரியில் பட்டாசு கிடங்கு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!! appeared first on Dinakaran.