சென்னை: ‘தாய்மொழி என்பது தேன்கூடு; அதில் கைவைப்பது ஆபத்து’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் “கட்டாயமாக ஒரு மொழியை திணித்தால் அது பகையுணர்ச்சிக்கே இடம் கொடுக்கும். இந்தி திவாஸ் என கொண்டாட்டம் போல் 8வது அட்டவணையில் இடம்பெற்ற 22 மொழிகளுக்கான நாட்கள் உண்டா? இந்தியைத் தவிர மற்ற இந்திய மொழிகளை பாரபட்சமாக அணுகுவது ஏன்?” என ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
The post தாய்மொழி என்பது தேன்கூடு; அதில் கைவைப்பது ஆபத்து: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.