நகரங்களை தூய்மையாக வைத்திருக்கவேண்டிய பொறுப்பை தங்கள் தோள்களில் சுமந்துகொண்டிருக்கும் இந்த தொழிலாளர்கள், தங்கள் உரிமைகளுக்காக இத்தனை ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது ஏன்?
அவர்கள் சந்தித்த பிரச்னைகள் என்ன? உச்சநீதிமன்ற தீர்ப்பு அவர்களுக்கு எவ்வளவு முக்கியமானது?
‘தினசரி ரூ.30-க்கு பணியாற்றியவர்களுக்கு மாதம் ரூ.70,000 ஊதியம்’- மும்பை தூய்மைப் பணியாளர்களின் கனவு நனவானது எப்படி?
Leave a Comment