சென்னை: தொகுதி மறுவரையறை என்பது தனிப்பட்ட ஒரு கட்சியின் பிரச்சனை இல்லை; தமிழ்நாட்டின் பிரச்சனை. திமுக எம்பிக்கள் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்பிக்களையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும். தொகுதி மறுவரையறையால் பல மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும். திமுக எம்பிக்கள் தமிழக அனைத்துக் கட்சி எம்பிக்களையும் ஒருங்கிணைத்து டெல்லியில் முன்னெடுப்பு செய்ய வேண்டும்
The post திமுக எம்பிக்கள் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்பிக்களையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.