சென்னை: திராவிட மாடல் ஆட்சிதான் தமிழ்நாட்டில் நிலைத்து நிற்கும் என்றுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். 2026 மட்டுமல்ல 2031 மற்றும் அதற்கு பிறகும் திராவிட மாடல் ஆட்சிதான் தமிழ்நாட்டில் இருக்கும். குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்தில் கருத்துகேட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பிற மாநில முதல்வர்களின் கருத்துகளை கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
The post திராவிட மாடல் ஆட்சிதான் தமிழ்நாட்டில் நிலைத்து நிற்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.