திருகோணமலை நகரிலுள்ள கடற்கரையோரத்தில் புத்தர் சிலையொன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட விவகாரம், இலங்கையில் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. தமிழர் பகுதிகளில் சிங்கள ஆக்கிரமிப்புக்களை மேற்கொள்ளும் நோக்கில் பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக தமிழ் அரசியல்வாதிகள் உள்ளிட்ட தமிழர்கள் குற்றச்சாட்டு

