மதுரை: திருச்செந்தூர் கோயில் விரிவாக்க பணிகளுக்காக ரூ.100 கோடி கோயில் நிதியை பயன்படுத்துவதை எதிர்த்து வழக்கில் கோயில் நிதியை பயன்படுத்துவது தொடர்பாக பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய உத்தரவிடக் கோரிக்கை விடுக்கப்பட்டது. மனு குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், கோயில் நிர்வாகம் தரப்பில் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ரமணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார்.
The post திருச்செந்தூர் கோயில் நிதி: அறநிலையத்துறை பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.