திருத்தணி அருகே நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். படுகாயமடைந்தோருக்கு தலா ரூ.1 லட்சம், லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு தலா ரூ.50,000 வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
The post திருத்தணி அருகே நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் appeared first on Dinakaran.