திருப்பரங்குன்றத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதித்த இடத்தில், நேற்று தீபம் ஏற்றப்படாததால் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தள்ளுமுள்ளு – இன்று என்ன நிலவரம்?
Leave a Comment

