மதுரை : திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் பேரணி நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி மறுத்துள்ளது. சிக்கந்தர் பாதுஷா தர்கா வழிபாடு உரிமையை காக்க வலியுறுத்தி சன்னதி தெருவில் பேரணி நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருந்தால் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்று ஐகோர்ட் நீதிபதி தெரிவித்துள்ளார்.
The post திருப்பரங்குன்றம் தர்கா தொடர்பாக பேரணி நடத்த கோரிய மனு தள்ளுபடி : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு appeared first on Dinakaran.