திருப்பூர்: பிரிட்ஜ்வே காலனியில் உள்ள ஜிப் தயாரிக்கும் நிறுவனத்தில் 4 வடமாநில குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். நிறுவனத்தில் குழந்தைகளை பணியில் அமர்த்தி சித்ரவதை செய்வதாக வந்த தகவலின் பேரில் போலீஸ் சோதனை நடத்தினர். போலீஸ், குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறையினர் நடத்திய சோதனையில் 4 சிறுவர்கள் பணியில் இருந்தது தெரியவந்தது. பீகாரை சேர்ந்த 4 சிறுவர்களை குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறையினர் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
The post திருப்பூரில் குழந்தை தொழிலாளர்கள் 4 பேர் மீட்பு..!! appeared first on Dinakaran.