வங்கதேச இடைக்கால அரசு குறித்தும் அதன் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் குறித்தும் ஷேக் ஹசீனா கடுமையான ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். இதற்கு இடைக்கால அரசும் எதிர்வினையாற்றியுள்ளது. ஷேக் ஹசீனா தெரிவித்துள்ள ஒரு புதிய கருத்துக்குப் பிறகு, இரு நாடுகளுக்கிடையில் வார்த்தைப் போர் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.