திருவள்ளூர் : திருவள்ளூர் வைத்திய வீரராகவர் பெருமாள் கோவில் குளத்தில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழந்தனர். பாராயணம் பாடுவதற்காக சந்தியா வதனம் செய்வதற்காக காலை குளத்தில் இறங்கிய போது வீரராகவன், ஹரிகரன், வெங்கட்ராமன் ஆகிய தாம்பரம் சேலையூர் பாடசாலை சேர்ந்த மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
The post திருவள்ளூர் கோவில் குளத்தில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.