சென்னை: திருவாரூர் மாவட்ட வார்டு உறுப்பினர் மீது உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காத ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருவாரூர் ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. வேட்புமனுவில் தகவலை மறைத்தவர்களை தகுதி நீக்கம் செய்ய முடியாவிட்டால், எதற்கு தகவல் கேட்கப்படுகின்றன? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள்; மாவட்ட வார்டு உறுப்பினர் பாப்பா.சுப்ரமணியன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய சரத்பாபு என்பவர் வழக்கு முடித்து வைத்தனர்.
The post திருவாரூர் ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு appeared first on Dinakaran.