திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற என்ஐஏ சோதனையில் பாபா பக்ருதீன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாபா பக்ருதீன் வீட்டில் சுமார் 5 மணி நேரம் என்ஐஏ அதிகாரிகள் சோதனையிட்டனர். பாபா பக்ருதீன் வீட்டில் இருந்து பென் டிரைவ் மற்றும் வங்கி கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்யபப்ட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள பாபா பக்ருதீன், தடை செய்யப்பட்ட கிலாபத் இயக்கத்தில் உறுப்பினராக இருப்பதாக கூறப்படுகிறது
The post திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற என்ஐஏ சோதனையில் பாபா பக்ருதீன் என்பவர் கைது appeared first on Dinakaran.