சென்னை: திருவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு நல்லகண்ணு பெயர் சூட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். திருவைகுண்டம் அரசு மருத்துவமனையை சி.டி.ஸ்கேன் வசதியுடன் தரம் உயர்த்தி, நல்லகண்ணுவின் பெயரை சூட்ட முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
The post திருவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு நல்லகண்ணு பெயர் சூட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.