சென்னை: 5 மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவு, 3 மருத்துவமனைகளில் பொது சுகாதார ஆய்வகம் அமைக்க ரூ.122 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. கரூர், மணப்பாறை, கோவில்பட்டி, மேட்டுப்பாளையம், செங்கோட்டையில் தீவிர சிகிச்சை பிரிவு;
கும்பகோணம், தென்காசி, காங்கேயம், அரசு மருத்துவமனைகளில் பொது சுகாதார ஆய்வகம் அமைக்கப்படுகிறது.
The post தீவிர சிகிச்சை பிரிவு, பொது சுகாதார ஆய்வகம் அமைக்க ரூ.122 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை appeared first on Dinakaran.