ஒரு இடத்திற்கு சுற்றுலா செல்வதன் நோக்கமே, அந்த இடத்தை நன்றாக சுற்றிப் பார்க்க வேண்டும், புகைப்படங்கள் எடுக்க வேண்டும், அந்த இடத்தின் சுவையான, பிரபலமான உணவுகளை உண்ண வேண்டும், நல்ல ஞாபகங்களை சேகரித்துக் கொள்ள வேண்டும் என்பதே. ஆனால், நன்றாக தூங்குவதற்காகவே சுற்றுலா செல்வது குறித்து உங்களுக்கு தெரியுமா?