தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பேரூராட்சியில் உள்ள திருவள்ளுவர் காலனியில் அங்கன்வாடி கட்டிடம் அபாயகரமான நிலையில் உள்ளது. புதியதாக கட்டப்பட்டு 6 மாதங்களாக பூட்டியே இருக்கும் அங்கன்வாடி கட்டிடத்தை மேலும் தாமதப்படுத்தாமல் திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post தூத்துக்குடியில் அபாயகரமான நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டிடம் appeared first on Dinakaran.