சென்னை: தென்னை மற்றும் நார் தொழில்களுக்கு 50% மானியத்தோடு அறிவிப்பு வெளியாகுமா? என எதிர்பார்க்கப்படுகிறது. தென்னை சார்ந்த மதிப்புக்கூட்டு பொருட்களை தயாரிக்க ரூ.10 கோடிவரை முதலீடு தேவைப்படுகிறது.
The post தென்னை மற்றும் நார் தொழில்களுக்கு 50% மானியத்தோடு அறிவிப்பு வெளியாகுமா? என எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.