தேனி தேக்கம்பட்டி சிறையிலிருந்து தப்பியோடிய தப்பிச் சென்ற மேலும் இரண்டு கைதிகளை போலீசார் பிடித்துள்ளனர். சிறையிலிருந்து நேற்று இரவு தப்பிய 17 கைதிகளில், நேற்று வரை 13 பேர் பிடிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது காவல்துறையினர் மேலும் இருவரைப் பிடித்துள்ளனர்.

