இந்தியாவில் நாடாளுமன்றத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யும்போது, தமிழ்நாடு எதிர்கொள்ளவிருக்கும் சிக்கல் குறித்து விவாதிக்க, மாநில அரசு இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை நடத்தியது. இந்தக் கூட்டத்தில் எந்தெந்த கட்சிகள் பங்கெடுத்தன? என்ன தீர்மானிக்கப்பட்டது?