இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டால், தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகள் குறைந்து அவற்றின் பிரதிநிதித்துவம் குறையும் எனக் கூறப்படுகிறது. உண்மை என்ன? இதனால் தமிழ்நாடு உள்பட தென்னிந்திய மாநிலங்களுக்கு எந்த அளவுக்குப் பின்னடைவு இருக்குமா?