டோக்கியோ: ஜப்பானின் ஒபுனாடோவில் கடந்த வாரம் தொடங்கிய காட்டுத்தீ, அருகில் உள்ள நகரங்களுக்கும் பரவத் தொடங்கியதால், 100 வீடுகள் தீக்கிரையாகி உள்ளன. 5,000 ஏக்கர் வனப்பகுதி முற்றிலும் எரிந்து சேதமாகி உள்ளது. 1,200க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 2,000க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post தொடங்கிய கோடைக்காலம்: ஜப்பானை மிரட்டும் காட்டுத்தீ! appeared first on Dinakaran.