சென்னை : 24எச் துபாய் கார் ரேஸில் வெற்றி பெற்ற நிலையில், நடிகர் அஜித் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்,”கார் ரேஸில் வெற்றி பெற உழைத்த எனது அணிக்கு நன்றி; ரசிகர்கள், குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி;எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி ,”என்று கூறியுள்ளார்.
The post நடிகர் அஜித் நன்றி தெரிவித்து வீடியோ வெளியீடு appeared first on Dinakaran.