சென்னை : நடிகர் ஸ்ரீ மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாக அவரது குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஸ்ரீ குடும்பத்தினரின் அறிக்கையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். ஸ்ரீயின் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவரைப் பற்றி அவதூறு செய்வதை கைவிடவும் நடிகர் ஸ்ரீ உடல்நிலை பற்றி வதந்தி பரப்புவதை நிறுத்துமாறும் அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
The post “நடிகர் ஸ்ரீ மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்” : குடும்பத்தினர் அறிக்கை appeared first on Dinakaran.