நாளந்தாவில் முதல் மடாலயம் கிமு மூன்றாம் நூற்றாண்டில் பேரரசர் அசோகரால் நிறுவப்பட்டது. ஐரோப்பாவில் உள்ள பல கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களின் வளாக கட்டமைப்புகள், இதன் மூலம் உத்வேகம் பெற்றதாக நம்பப்படுகிறது. ஆக்ஸ்ஃபோர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களின் சதுர வளாகங்களும் இதில் அடங்கும். நாளந்தா பல்கலைக் கழகம் உலகையே மாற்றியது எப்படி? ஒரு வரலாற்றுப் பார்வை