சென்னை: நாளை அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பதிவு செய்யப்பட்ட 40 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக, பாமக, மநீம உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்க உள்ளன.
The post நாளை அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் ஆய்வு appeared first on Dinakaran.