நெல்லை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் அதிக பட்சமாக நெல்லை மாவட்டம் ஊத்து மற்றும் நாலுமுக்கில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நெல்லை காக்காச்சியில் 5 செ.மீ., மாஞ்சோலையில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
The post நெல்லை ஊத்து பகுதியில் 7 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.