நெல்லையில் இருந்து தென்காசி, மதுரை வழியாகவும் சிவங்கங்கை வழியாகவும் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள், தாம்பரம் மற்றும் எழும்பூருக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டது ஏன்? ரயில் ஓட்டுநர்கள் பற்றாக்குறைதான் காரணமா? ரயில்வே துறை அளிக்கும் விளக்கம் என்ன?