சென்னை: பண்டிகையின்போது நான் பஞ்சகவ்யம் உண்பது வழக்கம் என சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி மீண்டும் சர்ச்சையாக பேசி உள்ளார். பஞ்சகவ்யத்தில் மருத்துவ குணங்கள் உள்ளது என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. கோமியம் தொடர்பாக சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும். கோமியத்தை குடித்தால் உடல்நல பாதிப்பு ஏற்படும் என வெளிவந்துள்ள ஆராய்ச்சி குறித்து நான் படிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
The post பண்டிகையின்போது நான் பஞ்சகவ்யம் உண்பது வழக்கம்: சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி மீண்டும் சர்ச்சைப் பேச்சு appeared first on Dinakaran.