பழங்காலத் தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைகளாகக் கருதப்படும் பெருவழிப் பாதைகளில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகள், தூரத்தைக் காட்டும் மைல் கற்களாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
அதியமான் பெருவழியில் இப்படி காணப்படும் கற்கள் என்ன சொல்கின்றன?
பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நெடுஞ்சாலை அமைத்த தமிழர்கள் – மைல்கற்களை எவ்வாறு குறித்தனர்?
Leave a Comment