பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் சிப்பி மாவட்டத்தில் குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் தாக்கி பல பயணிகளை பிணைக் கைதிகளாகப் பிடித்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு தடைசெய்யப்பட்ட பலூச் விடுதலைப் படை பொறுப்பேற்றுள்ளது.