டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 62-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. அதிரடியாகவும் அதேநேரத்தில் களத்தில் நிலைத்தும் விளையாடுவது எப்படி என்று சிஎஸ்கே வீரர்களுக்கு பாடம் எடுப்பது போல் அவரது ஆட்டம் இருந்தது. சிஎஸ்கே தோல்விக்கு வித்திட்ட தோனியின் தவறுகள் என்ன?