சென்னை: சென்னை ராஜமங்கலத்தில் 2 பாடி பில்டர்கள் கார்த்திக், தீனா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தடைசெய்யப்பட்ட மருந்து பயன்படுத்தியதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
The post பாடி பில்டர்களிடம் போலீஸ் விசாரணை..!! appeared first on Dinakaran.