சென்னை: பாப்கார்னுக்கு 3 விதமாக ஜிஎஸ்டி வரி விதிப்பது கண்டனத்துக்குரியது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி அளித்துள்ளார். பாப்கார்னுக்கு 3 விதமான ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளதற்கு ஏற்கனவே சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
The post பாப்கார்னுக்கு 3 விதமான ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டதற்கு அதிமுக கண்டனம் appeared first on Dinakaran.