சென்னை: பாலியல் குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்று அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி அளித்துள்ளார். பாலியல் குற்றங்கள் குறித்து பெண்கள் புகார் கொடுக்க முன் வர வேண்டும் எனவும் அமைச்சர் கீதா ஜீவன் வலியுறுத்தியுள்ளார். பெண்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவோர் கடும் சட்டங்கள் மூலம் தண்டிக்கப்படுவார்கள்.
The post பாலியல் குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்: அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி appeared first on Dinakaran.