நாகர்கோவில்: நாகர்கோவிலில் 13 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆண்டனி என்பவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டனிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.500 அபராதம் விதித்து நாகர்கோவில் சிறப்பு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அபராத தொகை செலுத்த தவறினால் 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
The post பாலியல் சீண்டலில் ஈடுபட்டவருக்கு 5 ஆண்டு சிறை..!! appeared first on Dinakaran.