சென்னை: பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 7 இடங்களில் தனி சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று பதில் அளித்தார். அதன் நிறைவாக, 4 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் பேசியதாவது: