முப்படையின் முன்னாள் தளபதி பிபின் ராவத், 2021ஆம் ஆண்டு குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். அந்த விபத்துக்கான காரணத்தை நாடாளுமன்ற பாதுகாப்புத்துறை நிலைக்குழு சமீபத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியுள்ளது. அறிக்கை கூறுவது என்ன? பிபின் ராவத் பலியான ஹெலிகாப்டர் விபத்து எப்படி ஏற்பட்டது?