சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (18ம் தேதி), தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதாவை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
The post பிரேமலதாவுக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து appeared first on Dinakaran.