By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Notification Show More
Font ResizerAa
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
      • நியூஸ் 18 தமிழ்நாடு
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Reading: பிஹாரில் போதை தடுப்புக்கு புதுவிதமான நடவடிக்கை: தடுப்புகள் அமைத்து காவல் காக்கும் கிராமத்தினர்
Share
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
  • தொலைக்காட்சி
  • தலைப்பு செய்திகள்
  • யூடியூப் சேனல்கள்
  • செய்தி பிரிவுகள்
  • நியூஸ் பேப்பர்
  • NEWS TV
Search
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Home » Blog » பிஹாரில் போதை தடுப்புக்கு புதுவிதமான நடவடிக்கை: தடுப்புகள் அமைத்து காவல் காக்கும் கிராமத்தினர்
இந்தியா

பிஹாரில் போதை தடுப்புக்கு புதுவிதமான நடவடிக்கை: தடுப்புகள் அமைத்து காவல் காக்கும் கிராமத்தினர்

EDITOR
Last updated: July 17, 2025 3:40 am
By EDITOR
1 Min Read
Share
SHARE

புதுடெல்லி: பிஹாரின் பாகல்​பூர் மாவட்​டத்​தில் உள்​ளது குல்​குலியா சைத்​பூர் கிராமம். இங்​குள்ள இளைஞர்​கள் போதை பொருள் பயன்​படுத்​து​வதைத் தடுக்க அதன் கிராமப் பஞ்​சா​யத்​தில் முடிவு எடுக்​கப்​பட்​டது. இந்த நடவடிக்கை துவங்​கும் முன்பு வரை வெளி ஆட்​கள் பலரும் இரவு நேரங்​களில் சந்​தேகத்​திற்கு இடமளிக்​கும் வகை​யில் வந்து சென்​றபடி இருந்​துள்​ளனர். இவர்​களைப் பற்றி விசா​ரித்த கிராமத்​தினர் அவர்​கள் போதை பொருள்​கள் விற்​பனை செய்​பவர்​கள் எனத் தெரிய​வந்​துள்​ளது.

எனவே, கிராமத்​தில் நுழைவதற்​காக இருக்​கும் ஒரே ஒரு சாலை​யில் மூங்​கில் தடுப்பை போட்டு மூடி வைத்​துள்​ளனர். இத்​துடன் அங்கு இரவு பகல் என 24 மணி நேர​மும் 2-க்​கும் மேற்​பட்​ட​வர்​கள் காவல் பணி​யில் உள்​ளனர். கிராமத்தை கடந்து செல்​லும் வாக​னங்​கள் குறித்து விசா​ரித்து அவர்​களின் விவரங்​கள் ஒரு பதிவேட்​டிலும் எழுதி வைக்​கப்​படு​கிறது.

You Might Also Like

டெல்லியில் பிரதமர் மோடி இன்று திறக்கும் கர்தவ்யா பவனுக்கு மத்திய அமைச்சகங்கள் மாற்றம்

அரசியல் சாசனத்தை அகற்ற பாஜக, ஆர்எஸ்எஸ் முயற்சி: கார்கே குற்றச்சாட்டு

ஹரித்வார் மானசா தேவி கோயிலில் கடும் நெரிசல்: 6 பேர் உயிரிழப்பு

பிஹார் சிறப்பு திருத்தம் குறித்து விவாதிக்கக் கோரி அமளி: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

பூமிக்கு திரும்பிய ஷுபன்ஷு சுக்லாவுக்கு பிரதமர் மோடி வரவேற்பு – குடும்பத்தினர் நெகிழ்ச்சி

Share This Article
Facebook Email Print
Previous Article கேரள மாநிலத்தில் பல இடங்களில் நேற்று பலத்த மழை
Next Article சத்தீஸ்கரில் 35 ஆண்டுகள் வசித்த வங்கதேச தம்பதி கைது
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

“மொழி அரசியல் இல்லாமல் தமிழக அரசியல் இருக்காது!” – தமிழ் வளர்ச்சிக் கழகத் தலைவர் கணையாழி ம.இராசேந்திரன் நேர்காணல்
தமிழ்நாடு
டிட்டோஜேக் போராட்டம்: ஆக.14-ல் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
தமிழ்நாடு
தெரு நாய்களுக்கு தடுப்பூசி திட்டத்தை சென்னை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு
ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் மீண்டும் தொடங்கிய தூய்மைப் பணி
தமிழ்நாடு
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?