புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் பனிதி பிரகாஷ் பாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார். உயிரி தொழில்நுட்பம் மற்றும் உயிரிதகவல் அறிவியல் துறையின் மூத்த பேராசிரியராக பணியாற்றியுள்ளார் பனிதி. புதுச்சேரி மத்திய பல்கலை. துணைவேந்தராக 5 ஆண்டுகள் பனிதி பிரகாஷ் பாபு பதவி வகிப்பார்.
The post புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் பனிதி பிரகாஷ் பாபு நியமனம்! appeared first on Dinakaran.