“தாஹிரா இறந்தபிறகு அவருடைய உடலைதான் பார்த்தோம். இந்த கிராமத்தில் உள்ள எல்லா குழந்தைகளையும் கேளுங்கள், வீட்டுக்கு வெளியே தாஹிராவை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். அவர் எப்போதும் வீட்டுக்கு வெளியே வந்ததில்லை, ஆனால் அவரின் குழந்தைகள் வீட்டுக்கு வெளியே மற்ற குழந்தைகளுடன் விளையாடியிருக்கின்றனர்.”

