பொங்கல் பண்டிகையை ஒட்டி கடந்த 2 நாட்களில் சென்னையில் இருந்து அரசு பேருந்துகளில் 4.13 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளார். நேற்று வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 2,015 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 4,107 பேருந்துகள் இயக்கப்பட்டது.
The post பொங்கல் பண்டிகையை 2 நாட்களில் 4.13 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணம் appeared first on Dinakaran.