பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வீரா ராஜ வீர’ பாடலின் காப்புரிமை தொடர்பான வழக்கில் ரூ.2 கோடியை செலுத்துமாறு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காப்புரிமை சர்ச்சைகள் இளையராஜா முதல் ரஹ்மான் வரை தொடர்வது ஏன்?