மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது இருந்ததை விட தற்போது போப் பிரான்சிஸ் உடல்நிலை மோசமடைந்து விட்டது. நுரையீரலின் 2 பகுதிகளிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டுள்ளது.
The post போப் பிரான்சிஸ் உடல்நிலையில் பின்னடைவு appeared first on Dinakaran.