ஈரான்: போர் நிறுத்தம் தொடர்பாகவோ, ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவோ எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை என ஈரான் அறிவித்துள்ளது. தற்போது வரை இஸ்ரேல் மீது கடுமையான தாக்குதல்களை நடத்திக்கொண்டுதான் இருக்கிறோம். இஸ்ரேல் – ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த நிலையில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அராக்சி மறுப்பு தெரிவித்துள்ளார்.
The post போர் நிறுத்தம் தொடர்பாக எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை: ஈரான் அறிவிப்பு appeared first on Dinakaran.